தாயக செய்திகள் மட்டு’வில் 19 வயது மாணவி பரிதாபகரமாகப் பலி ஈழத்தமிழன் März 30, 2025 Spread the love Facebook 0 Viber WhatsApp Twitter 0 Messenger CopyCopied மட்டக்களப்பு- தாழங்குடாவை சேர்ந்த அலோசியஸ் ஸ்பெக் அக்ஷனா (வயது 19) சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பெறுபேற்றுக்காக காத்திருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நோய் நிலமை காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Facebook 0 Viber WhatsApp Twitter 0 Messenger CopyCopied Continue Reading Previous: எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடுNext: மியான்மர் நிலநடுக்கம்: 1000க்கு மேல் பலி! Related Stories தாயக செய்திகள் யாழில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தொடர்பில் நாடாளுமன்றில் அதிர்ச்சி தகவல் ஈழத்தமிழன் November 9, 2025 தாயக செய்திகள் நிகழ்வுகள் முள்ளியவளையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு! ஈழத்தமிழன் November 9, 2025 தாயக செய்திகள் மாவீரர் துயிலுமில்லங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் : விடுக்கப்பட்ட கோரிக்கை ஈழத்தமிழன் November 9, 2025