Skip to content
November 8, 2025
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • Linkedin
  • Whatsapp
eelam 2

ஈழத்தமிழர்களின் செய்தித்தளம்

Primary Menu
  • Home
  • இலங்கைசெய்திகள்
  • தாயக செய்திகள்
  • உலக செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • இந்திய செய்திகள்
  • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
  • யேர்மன்-செய்திகள்
  • திரைப்பக்கம்
  • விளையாட்டு
  • கவிதைகள்
Watch
  • Home
  • 2025
  • April
  • 1
  • யாழ் . பல்கலை மாணவன் மீதான பகிடிவதை – 4 மாணவர்களுக்கு வகுப்புத்தடை 
  • தாயக செய்திகள்

யாழ் . பல்கலை மாணவன் மீதான பகிடிவதை – 4 மாணவர்களுக்கு வகுப்புத்தடை 

ஈழத்தமிழன் April 1, 2025
image_2a6775edb3
Spread the love

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிரஜன் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக உட்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

«எமது பீடத்தைச் சேர்ந்த புதுமுக மாணவன் ஒருவர் சிரேஷ்ட மாணவர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில் நாம் மிகுந்த வருத்தமடைகின்றோம். சம்பவம் தொடர்பாக அறிந்தவுடன் பல்கலைக்கழக சட்ட நிறைவேற்று அதிகாரி, மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருடன் நானும் வைத்தியசாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவனை நேரில் பார்வையிட்டதுடன், வைத்திய நிபுணர்களிடமும் கலந்துரையாடினோம்.

பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரிடமிருந்தும், மாணவனிடமிருந்தும் பெறப்பட்ட முதற்கட்டத் தகவலின் அடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டாம் வருடத்தைச் சேர்ந்த நான்கு சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கமைய மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பகிடிவதை மற்றும் மாணவர் ஒழுக்காற்று நடைமுறைகள் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை, பல்கலைக்க்கழக உபவிதிகளுக்கு அமைய, கிடைக்கப்பெறும் விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் ஊடாகப் பேரவைக்குச் சமர்ப்பிக்கப்படும். பேரவைத் தீர்மானத்துக்கமைய குற்றமிழைத்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சம்பவம் பல்கலைக்கழகத்துக்கு வெளியே இடம்பெற்றிருப்பதனால் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை வழங்கிய முறைப்பாடுகளுக்கமைய பொலீஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பல்கலைக்கழகம் பூரண ஒத்துழைப்பை வழங்கும்» என்றார்.

Continue Reading

Previous: வடக்கில் கட்டட விண்ணப்பங்களின் அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபையால் தாமதிக்கப்படுகிறது
Next: கலைஞர் ஊடகவியலாளர்திரு.துரைராஜா தியாகராஜாபிறந்தநாள் வாழ்த்து 01:04:2025

Related Stories

sada
  • தாயக செய்திகள்

குமுழமுனையில் கொடூரம்- மனைவியை தாக்கிவிட்டு கிணற்றில் பாய்ந்து உயிரை விட்ட கணவன்

ஈழத்தமிழன் November 7, 2025
kaithu
  • தாயக செய்திகள்

நெடுந்தீவில் தொல்பொருள் சின்ன சேதம்: பிரதேச சபை தவிசாளர் உட்பட ஆறு பேர் கைது!

ஈழத்தமிழன் November 7, 2025
kaithu
  • தாயக செய்திகள்

யாழில் வாள்கள், கைக் கோடரிகள், போதைப்பொருட்களுடன் 9 பேர் கைது

ஈழத்தமிழன் November 7, 2025

நிகழ்வுகள்

568437929_24767916959574552_1938214010702556023_n
  • நிகழ்வுகள்

S.G சாந்தன் அவர்களின் நினைவாக காலக்குரல் எனும் தலைப்பில் இளையோர்களுக்கான பாடல் போட்டி சர்வதேசரீதியாக

ஈழத்தமிழன் Oktober 20, 2025
சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு 2025  kalai

சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு 2025 

Oktober 14, 2025
சுவிசில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025 swiss

சுவிசில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025

Oktober 13, 2025

துயர் பகிர்தல்

Screenshot
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திருமதி கனகலிங்கம் சிந்தாமணி

ஈழத்தமிழன் November 7, 2025
துயர் பகிர்தல் திருமதி.அருனா சந்திரகுமாரன் (சந்திரன்) 561643935_10162759920379504_8937714987442456477_n (1)

துயர் பகிர்தல் திருமதி.அருனா சந்திரகுமாரன் (சந்திரன்)

Oktober 21, 2025
துயர் பகிர்தல் திரு கந்தசாமி செல்லையா(புங்குடுதீவு) 568260420_1273453878129657_8023059933328256706_n

துயர் பகிர்தல் திரு கந்தசாமி செல்லையா(புங்குடுதீவு)

Oktober 19, 2025

உலக செய்திகள்

577572069_26310044141929833_4215364214412254433_n
  • உலக செய்திகள்

கனடாவில் 06 இலங்கையர்கள் படுகொலை சம்பவம் 25 ஆண்டு ஆயுள்தண்டனை

ஈழத்தமிழன் November 7, 2025
நியூயோர்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி மம்தானி Mamdani

நியூயோர்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி மம்தானி

November 5, 2025
அமெரிகாவில் சரக்கு விமானம் விபத்து: 3 பேர் பலி! பலர் காயம்! ame

அமெரிகாவில் சரக்கு விமானம் விபத்து: 3 பேர் பலி! பலர் காயம்!

November 5, 2025

திரைப்பக்கம்

w
  • திரைப்பக்கம்

பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.

ஈழத்தமிழன் September 23, 2025
செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம் pommai

செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம்

September 3, 2025
யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம். 524345411_1341398317995483_7021057234526287065_n

யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம்.

Juli 28, 2025

நினைவில்

nimalarasan
  • நினைவில்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவேந்தல்

ஈழத்தமிழன் Oktober 19, 2025
சுவிசில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025 swiss

சுவிசில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் – 2025

Oktober 13, 2025
யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு germanii

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

Oktober 13, 2025

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025

விளையாட்டு

Janith-Liyanage-1-2-696x557 (1)
  • விளையாட்டு

ஆசியக்கிண்ண குழாத்தில் இணையும் ஜனித் லியனகே!

ஈழத்தமிழன் September 10, 2025
இலங்கை – இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது! England-set-tour-Sri-Lanka-696x464

இலங்கை – இங்கிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

August 23, 2025
தேசிய விளையாட்டு விழா கடற்கரை கபடியில் தங்கம் வென்று நிந்தவூர் மதீனா கழகம் சாதனை kabaddi-cover-1-1-696x464

தேசிய விளையாட்டு விழா கடற்கரை கபடியில் தங்கம் வென்று நிந்தவூர் மதீனா கழகம் சாதனை

August 18, 2025

மருத்துவம்

France_rajeevan_IMG-20250906-WA0001
  • மருத்துவம்

கல்லீரலை குறிவைத்து தாக்கும் புதிய வைரஸ்! – அச்சம்!!

ஈழத்தமிழன் September 6, 2025
தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள் chichen

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

März 17, 2025
இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள் th

இலங்கையில் HMPV வைரஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டது: அஞ்சம் தேவையில்லை – சுகாதார அதிகாரிகள்

Januar 7, 2025

You may have missed

kanava
  • யேர்மன்-செய்திகள்

ஜேர்மனியில் 19 வயது தமிழ் யுவதி அர்ச்சனாவைக் காணவில்லை!

ஈழத்தமிழன் November 7, 2025
sada
  • தாயக செய்திகள்

குமுழமுனையில் கொடூரம்- மனைவியை தாக்கிவிட்டு கிணற்றில் பாய்ந்து உயிரை விட்ட கணவன்

ஈழத்தமிழன் November 7, 2025
kaithu
  • தாயக செய்திகள்

நெடுந்தீவில் தொல்பொருள் சின்ன சேதம்: பிரதேச சபை தவிசாளர் உட்பட ஆறு பேர் கைது!

ஈழத்தமிழன் November 7, 2025
kaithu
  • தாயக செய்திகள்

யாழில் வாள்கள், கைக் கோடரிகள், போதைப்பொருட்களுடன் 9 பேர் கைது

ஈழத்தமிழன் November 7, 2025

திரைப்பக்கம்

பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள். w

பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.

September 23, 2025
செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம் pommai

செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம்

September 3, 2025
யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம். 524345411_1341398317995483_7021057234526287065_n

யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம்.

Juli 28, 2025
இலங்கைக்கான படையெடுப்பு? ravi

இலங்கைக்கான படையெடுப்பு?

Juli 20, 2025
இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்! Cinema_tharshi_vedan

இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்!

Juli 14, 2025
மூச்சடங்காத இரவுகள் எனும் முழு நீளத் திரைப்படம்..நோர்வே திரையரங்கில். 511969283_24554454107473788_2269085620449244250_n

மூச்சடங்காத இரவுகள் எனும் முழு நீளத் திரைப்படம்..நோர்வே திரையரங்கில்.

Juni 27, 2025
April 2025
M D M D F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« März   Mai »
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.