உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை M.K சிவாஜிலிங்கம் தலமையிலான தமிழ்த்தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைக்கான இதுவரை கிடைக்கபெற்ற் வட்டாரம் அடிப்படையாக
- மயிலியதனை
- சிவன்கோவில்
- ஆதிகோவிலடி
- ரேவடி
- வல்வெட்டி வடக்கு வட்டாரம் என்பன M.K சிவாஜிலிங்கம் தலமையிலான தமிழ்த்தேசிய பேரவை வெற்றி பெற்றது.
