வாழ்வென்பது ஓர்முறை அதை இவ்வுலகில் வாழ்ந்துகாட்டியவர் ஜயா முல்லைமோகன் சாவென்ற பிரிவால் துயுர்தந்து
சலனத்தில் மனதினில் நிலைகொண்டு ஈழசரித்திரம் பேசிடும் நாயகநர் நீவாழ்வாய் முல்லைமோகன் எனும் நாமல் முத்தமிழ் உள்ளவரைவாழும் பாவலர் அங்கயற்கண்ணி
செல்வகுமார்-சுவிஸ்
