Skip to content
Dezember 7, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • உலக செய்திகள்
  • உலகின் பாதுகாப்பான விமானம் எது தெரியுமா?
  • உலக செய்திகள்

உலகின் பாதுகாப்பான விமானம் எது தெரியுமா?

ஈழத்தமிழன் Dezember 31, 2024
471591698_982985167033546_2476659644927639093_n

தொலைதூரப் பயணங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் தேர்ந்தெடுப்பது விமானம் தான். பயண நேரம் குறைவு, சொகுசு, எளிதில் கிடைக்கும் சேவை போன்ற காரணங்களால் தான் விமானப் போக்குவரத்துத் துறை தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் 102,465 விமானங்கள் வானத்தில் ஏதேதோ தேசங்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. உண்மைதான். 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஓராண்டுக்குச் சராசரியாக 37.4 மில்லியன் விமானங்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்தவண்ணம் இருக்கிறது. ஏனெனில் வர்த்தக, சுற்றுலாத் துறைகள் உலகம் முழுவதும் வருமானம் கொழிப்பதாக இருப்பவையே காரணம்.

இவ்வளவு நெரிசலின் காரணமாக, இத்தனை விமானங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் குறைபாடுகள் ஏற்படுகின்றன. விளைவு? விபத்துகள், கடலில் விழுந்த பகுதிகளை கண்டுபிடிப்பதற்கே வாரக்கணக்கில் ஆகின்றன. மேலும் பயணிகளின் பலி எண்ணிக்கை அச்சத்தின் அதி உயரத்தில் நம்மை நிறுத்திவிடுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியில் பல சாதனைகளை மனிதன் நிகழ்த்தியிருந்தாலும் இம்மாதிரியான விபத்துகளைத் தவிர்க்க முடிவதில்லை.

பாதுகாப்பு பயம்….

இதுகுறித்த அச்சம் ஒவ்வொரு விமானப் பயணிக்கும் நிச்சயம் இருக்கிறது. எனவே விமானத்தின் பாதுகாப்பு பற்றி ஏராளமானோர் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும் இவை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவையே. இந்நிலையில் AirlineRatings.com இணையதளம் பாதுகாப்பான விமானங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான Airline Ratings உலகின் சிறந்த பாதுகாப்பு வசதிகளை கொண்ட 20 விமானங்களை பட்டியலைத் தயாரித்திருக்கிறது. இதற்கென உலகம் முழுவதும் உள்ள சிறந்த 405 விமானங்களைப் பற்றிய பாதுகாப்பு, தொழில்நுட்பங்கள், போன்ற தகவல்களை திரட்டி இந்த ஆய்வு முடிவினை வெளியிட்டிருக்கிறது. 20 பிரிவுகளின் கீழ் இந்த தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து இந்தப்பட்டியலில் முதலிடம் பிடித்த Qantas விமானம் இந்தவருடமும் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. லண்டன் நகரத்திலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் இந்த விமானம் தொடர்ந்து 17 மணிநேரம் இடைநில்லாமல் பயணிக்கக்கூடியது. இந்தப்பட்டியல் ஆங்கில அகர வரிசைப்படி (Alphabetically) வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

பட்டியல்…

1) ஏர் நியூசிலாந்து (Air New Zealand),

2) அலாஸ்கா ஏர்லைன்ஸ் (Alaska Airlines),

3) ஆல் நிப்பான் ஏர்வேஸ் (All Nippon Airways),

4) அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines),

5) ஆஸ்ட்ரியன் ஏர்லைன்ஸ் (Austrian Airlines),

6) பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways),

7) கேதி பசிபிக் ஏர்வேஸ் (Cathay Pacific Airways),

😎 எமிரேட்ஸ் (Emirates),

9) ஈவா ஏர் (EVA Air),

10) ஃபின்னாய்ர் (Finnair),

11) ஹவாயன் ஏர்லைன்ஸ் (Hawaiian Airlines),

12) கே.எல்.எம் ( KLM),

13) லுஃப்தான்சா (Lufthansa),

14) குவாண்டாஸ் (Qantas),

15) கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways),

16) ஸ்கேண்டிநேவியன் ஏர்லைன் சிஸ்டம் (Scandinavian Airline System),

17) சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines),

18) சுவிஸ் (Swiss),

19) யுனைடெட் ஏர்லைன்ஸ் (United Airlines)

20) விர்ஜின் குரூப் ஆப் ஏர்லைன்ஸ் (Virgin group of airlines).

Ist möglicherweise ein Bild von Luftfahrzeug

Alle Reaktionen:

234234

Post navigation

Previous: இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல்
Next: டாவிற் மரியறொக் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 31.12.2024

Related Stories

nilanadu
  • உலக செய்திகள்

அமெரிக்காவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
theevirava
  • உலக செய்திகள்

பாகிஸ்தானை அழிக்க உள்ளே புகுந்த TTP தீவிரவாதிகள்.. 24 பேர் கைது

ஈழத்தமிழன் Dezember 6, 2025 0
thavam
  • உலக செய்திகள்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக யாழ் தமிழர் நியமனம்

ஈழத்தமிழன் Dezember 6, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0
நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 netha
  • நிகழ்வுகள்

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

November 28, 2025 0

பிரதான செய்திகள்

saddam
  • தாயக செய்திகள்

யாழில் வெற்றிலை துப்பிய வியாபாரிக்கு தண்டப்பணம்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
பொது இடத்தில் வெற்றிலை மென்று உமிழ்ந்த மீன் வியாபாரிக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தண்டப்பணம் அறவிட்டுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் (Jaffna) –...
மேலும் Read more about யாழில் வெற்றிலை துப்பிய வியாபாரிக்கு தண்டப்பணம்
மட்டக்களப்பின் முன்னாள் எம்.பி இந்தியாவில் காலமானார் raja
  • தாயக செய்திகள்

மட்டக்களப்பின் முன்னாள் எம்.பி இந்தியாவில் காலமானார்

Dezember 7, 2025 0
அமெரிக்காவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் nilanadu
  • உலக செய்திகள்

அமெரிக்காவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Dezember 7, 2025 0
பாகிஸ்தானை அழிக்க உள்ளே புகுந்த TTP தீவிரவாதிகள்.. 24 பேர் கைது theevirava
  • உலக செய்திகள்

பாகிஸ்தானை அழிக்க உள்ளே புகுந்த TTP தீவிரவாதிகள்.. 24 பேர் கைது

Dezember 6, 2025 0
தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு: ஒருவர் பலி thuppa
  • இலங்கைசெய்திகள்

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

Dezember 6, 2025 0
loading...

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025 0
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம்...
மேலும் Read more about தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025 0
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025 0
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani
  • ஆக்கங்கள்

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025 0
என் மனதினில் நுளைந்தவள் silueta-pareja-al-atardecer-lamina-artistica_937834-174
  • ஆக்கங்கள்

என் மனதினில் நுளைந்தவள்

Januar 3, 2025 0
loading...

You may have missed

saddam
  • தாயக செய்திகள்

யாழில் வெற்றிலை துப்பிய வியாபாரிக்கு தண்டப்பணம்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
raja
  • தாயக செய்திகள்

மட்டக்களப்பின் முன்னாள் எம்.பி இந்தியாவில் காலமானார்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
nilanadu
  • உலக செய்திகள்

அமெரிக்காவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
theevirava
  • உலக செய்திகள்

பாகிஸ்தானை அழிக்க உள்ளே புகுந்த TTP தீவிரவாதிகள்.. 24 பேர் கைது

ஈழத்தமிழன் Dezember 6, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.