இலங்கையில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் அந்தோனி திரைப்படத்தின் படப்பிடிப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர் படக்குழுவினர்.
இத்திரைப்படம் சிறப்பாக மக்களுக்கு மன நிறைவுதந்து இந்தக்குழுவின் திரைத்துறை மிகவும் சிற்க வாழ்த்துவோம்.


