யேர்மனி வூஸ் பேர்க்நனில் வாழ்ந்துவரும் திருமதி குகபதி சுந்தரலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவர்
தாயும் மண்ணும்போல்
தமிழும் சுவையும் போபோல்
வாழ்க வாழ்க எனவாழ்துகிறோம்
