மரண அறிவித்தல் கணபதிப்பிள்ளை இரத்தினம்
தோற்றம் 22.05.1936 , மறைவு 16.07.2025
திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இரத்தினம் அவர்கள் கடந்த (16.07.2025) புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
கண்ணம்மா அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – அன்னம்மா தம்பதியினரின் மருமகனும், காலஞ்சென்ற தவமணியின் பாசமிகு கணவரும். கேதீஸ்வரன் (ஈசன் – ஜேர்மனி), கவிதா (ஆசிரியை – யா/ ஆனைப்பந்தி மெ.மி.வி), காலஞ்சென்றவர்களான கஜேந்திரன் (மாலன்), வனிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், கஜலஷ்சுமி (ஜேர்மனி), சிவகாந்தி (இணைப்பாளர் செயற்பட்டு மகிழ்வோம் -யாழ் கல்வி வலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான கனகம்மா, நடராஜா, இராசதுரை, அன்னலட்சுமி, தங்கம்மா, பசுபதியம்மா ஆகியோரின் சகோதரனும், தனபாலசிங்கம் (சுவிஸ்), புவனேஸ்வரி (சுவிஸ்). லோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நடராசா. . பராசத்தி ,ஆனந்தகுமார் ஆகியேரின் மைத்துனரும், சயந்தினி,விஷாலினி, கனிசிகா, ரேஸ்மிகா. பிறின்சிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.விஷாலினி, கனிசிகா, ரேஸ்மிகா. பிறின்சிகா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் (20.07.2025) நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக திருநெல்வேலி பிராமண உயரப்புலம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவு அறிவித்தலை உற்றார்.
இல. 51,கலாசாலை வீதி, திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
0212227682, 077 7040960
