கிளிநொச்சி ஏ35 பிரதான வீதியின் தர்மபுரம் வைத்தியசாலைக்கு அருகில் வீதியோரமாக நின்ற மரம் கடும் மழை காரணமாக வீதியில் குறுக்கே விழுந்ததில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தருமபுர பொலிசார் வீதியின் குறுக்கே விழுந்த மரத்தினை உடனடியாக அப்பகுதியில் இருந்து அகற்றி மீண்டும் போக்குவரத்து சுமுகமாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டனர்.
மரம் விழுந்ததன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, மின் கம்பமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
- யாழில் 9 பேருக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம்
- இந்தியாவின் உதவிக்கு துணைத் தூதுவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்
- பழைய பூங்கா உள்ளாக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்த நீதிமன்று கட்டளை
- புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்
- 19 நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்கத் தடை
