Skip to content
Dezember 5, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
Watch
  • Home
  • இலங்கைசெய்திகள்
  • சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது!
  • இலங்கைசெய்திகள்

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது!

ஈழத்தமிழன் November 23, 2024
gem-mining

நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (22) பகவந்தலாவ மாலிய காப்புக்காடு பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சுரங்க நடவடிக்கைக்கு பயன்படுத்திய உபகரணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 மற்றும் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள். பகவந்தலாவ மற்றும் பெலிஹுல்ஓயாவைச் சேர்ந்தவர்கள். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பகவந்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

Post navigation

Previous: குளியாப்பிட்டியவில் ஆற்றில் பாய்ந்த சொகுசு வாகனம் – சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு
Next: மாவீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது ; நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் 

Related Stories

1000144632
  • இலங்கைசெய்திகள்

ஊடகங்களிற்கு அவசரகாலச் சட்டங்கள்?

ஈழத்தமிழன் Dezember 4, 2025 0
bus
  • இலங்கைசெய்திகள்

புயல் அனர்த்தம்: 1,500 பேருந்து பயணங்கள் இரத்து

ஈழத்தமிழன் Dezember 4, 2025 0
saddam
  • இலங்கைசெய்திகள்

சமூக ஊடக தடையை மீறினால் ரூ.297 கோடி அபராதம்

ஈழத்தமிழன் Dezember 4, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0
நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 netha
  • நிகழ்வுகள்

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

November 28, 2025 0

பிரதான செய்திகள்

police
  • தாயக செய்திகள்

தையிட்டியில் போராட்டக்காரர்கள் மீது பொலீசார் தாக்குதல்

ஈழத்தமிழன் Dezember 4, 2025 0
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் நேற்று மாலை  ஆரம்பமாகியுள்ளது. மக்களது காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து,...
மேலும் Read more about தையிட்டியில் போராட்டக்காரர்கள் மீது பொலீசார் தாக்குதல்
மேஜர் ஷண் பற்றி Download (1)
  • நினைவில்

மேஜர் ஷண் பற்றி

Dezember 4, 2025 0
யாழ்ப்பாணத்தில் உள்ள விவசாயிகளின் பிள்ளைகளுக்கு 20,000 ரூபா புலமைப்பரிசில்! 594661395_706200289220007_7266742711214140536_n
  • தாயக செய்திகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள விவசாயிகளின் பிள்ளைகளுக்கு 20,000 ரூபா புலமைப்பரிசில்!

Dezember 4, 2025 0
தையிட்டிப் போராட்டத்தில் பதற்றம்: கூடாரங்களை அகற்றியது காவல்துறை thaididdy 5 (1)
  • தாயக செய்திகள்

தையிட்டிப் போராட்டத்தில் பதற்றம்: கூடாரங்களை அகற்றியது காவல்துறை

Dezember 4, 2025 0
பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் – துரித கெதியில் சீரமைப்பு பணிகள் WhatsApp Image 2025-12-04 at 09.25.15
  • தாயக செய்திகள்

பேரிடரால் வடக்கில் சேதமடைந்த வீதிகள் – துரித கெதியில் சீரமைப்பு பணிகள்

Dezember 4, 2025 0
loading...

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025 0
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம்...
மேலும் Read more about தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025 0
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025 0
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani
  • ஆக்கங்கள்

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025 0
என் மனதினில் நுளைந்தவள் silueta-pareja-al-atardecer-lamina-artistica_937834-174
  • ஆக்கங்கள்

என் மனதினில் நுளைந்தவள்

Januar 3, 2025 0
loading...

You may have missed

police
  • தாயக செய்திகள்

தையிட்டியில் போராட்டக்காரர்கள் மீது பொலீசார் தாக்குதல்

ஈழத்தமிழன் Dezember 4, 2025 0
Download (1)
  • நினைவில்

மேஜர் ஷண் பற்றி

ஈழத்தமிழன் Dezember 4, 2025 0
594661395_706200289220007_7266742711214140536_n
  • தாயக செய்திகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள விவசாயிகளின் பிள்ளைகளுக்கு 20,000 ரூபா புலமைப்பரிசில்!

ஈழத்தமிழன் Dezember 4, 2025 0
thaididdy 5 (1)
  • தாயக செய்திகள்

தையிட்டிப் போராட்டத்தில் பதற்றம்: கூடாரங்களை அகற்றியது காவல்துறை

ஈழத்தமிழன் Dezember 4, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.