Skip to content
Dezember 5, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
Watch
  • Home
  • இலங்கைசெய்திகள்
  • தேசிய மக்கள் சக்தி –தமிழரசு கூட்டு?
  • இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தி –தமிழரசு கூட்டு?

ஈழத்தமிழன் Mai 20, 2025
anuitak

வடகிழக்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைக்க  தேசிய மக்கள் சக்தி ஆதவளிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.எனினும் தாங்கள் அறிந்தவரை தேசிய மக்கள் சக்தி தமிழரசுக்கட்சிக்கு எதிராகவே உள்ளுராட்சி மன்றங்களில் வாக்களிக்கவுள்ளதாக அறிந்துள்ளதாக பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களிடையே பேசிய அவர் தமிழ் கட்சிகள் அனைத்திடமும் ஆதரவளிக்க தமிழரசுக்கட்சி கோரியுள்ளது.ஜனநாயகக் கட்டமைப்பில் யாரும் யாருக்கும் வாக்களிக்கலாம். அதனை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது. ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி ஆதரவாக வாக்களித்தாலும் ஏற்றுக்கொள்வோம்.அதேபோன்று தேசிய மக்கள் சக்தி ஆரவாக வாக்களித்தால் என்ன நிலைப்பாடு என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

ஜனநாயகத்தின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி ஆதரித்து வாக்களித்தால் மறுதலிக்க முடியாது. நாம் சபைகளில்  ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் தரப்பிலுள்ள கட்சிகளுடன் பேசியுள்ளேன். அதன்படி இன்று எமது தேசியப் பரப்பில் இருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் குறிப்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஏனைய தரப்பினரது ஆதரவு கிடைக்கும் என்று நம்புகின்றேன். ஏனையோர் கூறுவது போன்று எமது கட்சி எந்தவொரு ஒற்றுமை இணக்கப்பாட்டையும் குழப்பியது கிடையாது எனவும் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற சபைகளில் தமிழ் மக்கள் பேரவை பேரில் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆட்சியமைப்பதை தமிழரசுக்கட்சி குழப்பிவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

Post navigation

Previous: மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் யாழில் 17பேர் பாதிப்பு!
Next: இலங்கை வெல்லவில்லை:அனுர!

Related Stories

5444545
  • இலங்கைசெய்திகள்

புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

ஈழத்தமிழன் Dezember 5, 2025 0
1000144632
  • இலங்கைசெய்திகள்

ஊடகங்களிற்கு அவசரகாலச் சட்டங்கள்?

ஈழத்தமிழன் Dezember 4, 2025 0
bus
  • இலங்கைசெய்திகள்

புயல் அனர்த்தம்: 1,500 பேருந்து பயணங்கள் இரத்து

ஈழத்தமிழன் Dezember 4, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0
நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 netha
  • நிகழ்வுகள்

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

November 28, 2025 0

பிரதான செய்திகள்

saddam
  • தாயக செய்திகள்

யாழில் 9 பேருக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம்

ஈழத்தமிழன் Dezember 5, 2025 0
யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது....
மேலும் Read more about யாழில் 9 பேருக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம்
இந்தியாவின் உதவிக்கு துணைத் தூதுவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் WhatsApp Image 2025-12-05 at 11.08.49
  • தாயக செய்திகள்

இந்தியாவின் உதவிக்கு துணைத் தூதுவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்

Dezember 5, 2025 0
பழைய பூங்கா உள்ளாக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்த நீதிமன்று கட்டளை IMG-20251123-WA0045 (1)
  • தாயக செய்திகள்

பழைய பூங்கா உள்ளாக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்த நீதிமன்று கட்டளை

Dezember 5, 2025 0
புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம் 5444545
  • இலங்கைசெய்திகள்

புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

Dezember 5, 2025 0
19 நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்கத் தடை us (1)
  • உலக செய்திகள்

19 நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்கத் தடை

Dezember 5, 2025 0
loading...

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025 0
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம்...
மேலும் Read more about தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025 0
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025 0
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani
  • ஆக்கங்கள்

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025 0
என் மனதினில் நுளைந்தவள் silueta-pareja-al-atardecer-lamina-artistica_937834-174
  • ஆக்கங்கள்

என் மனதினில் நுளைந்தவள்

Januar 3, 2025 0
loading...

You may have missed

saddam
  • தாயக செய்திகள்

யாழில் 9 பேருக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம்

ஈழத்தமிழன் Dezember 5, 2025 0
WhatsApp Image 2025-12-05 at 11.08.49
  • தாயக செய்திகள்

இந்தியாவின் உதவிக்கு துணைத் தூதுவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்

ஈழத்தமிழன் Dezember 5, 2025 0
IMG-20251123-WA0045 (1)
  • தாயக செய்திகள்

பழைய பூங்கா உள்ளாக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்த நீதிமன்று கட்டளை

ஈழத்தமிழன் Dezember 5, 2025 0
5444545
  • இலங்கைசெய்திகள்

புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

ஈழத்தமிழன் Dezember 5, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.