எங்கள் துயரத்தில் பங்கு கொள்வோர்
நாளை காலை 10மணிமுதல் மாலை18மணிவரை
கீழ்காணும் முகவரிக்கு வரவும் பிள்ளைகள்.
சகோதரர்கள்
Sithappas Kiosk
Oberhausener Str. 188
45476 Mülheim
உன் இதயம் இந்த உலகத்தில் இல்லாவிட்டாலும்
உன் நினைவில்தான் இதயமே துடிக்கிறது
நீங்காத நினைவுகளுடன் உம் நினைவில் நாம்
கண்ணில் நீராக ஓடுவதை நீ காணமாட்டாயோ?

தொடர்புகளுக்கு :
(மகள் நிருபா ) 0049 176 47620315
(மகன் சுரேன்) 0049 176 11633002
கீழ்கானும் முகவரிக்கு செல்லவும்.
