மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி கொண்டு தேசத்தின் விடிவு ஒன்றையே தம் கனவாக்கி அதனை நனவாக்க உயிர் விதைத்துச் சென்றவர்கள் இந்த மாவீரர்கள்.
எங்கள் இனத்தின் சுதந்திரச் சுடரொளியாய் ஒளி வீசி நிற்கும் மானமாமறவர்களை நினைவுகூரும் உன்னதமான நன்நாள் நவம்பர் 27 இந்நாளில் அமெரிக்காவில் கலிபோர்னியவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு



