பல மேடைக்ளை அலங்கதித்தவன் ,ஈழக்கலைஞர்கள் திறமைக்கு மதிப்பளித்து மேடைகள் தந்தவன்,
இன்புற்ற கலைஞனாய் எங்களின்முன் புன்சிரிப்புகொண்டவன், அரங்கத்தில் நாகரீகம், அனைரையும் இணைத்துப்பயணம் இனி நாம் யாரிடம் காண்போம் இவற்றை?
உங்கள் ஆத்ம சாந்திக்காய் வேண்டுகிறேன் முல்லைமோகன் அண்ணா எஸ் ஏ திலக்,நடிகர், யேர்மனி
