தந்தையின் வழியில் தாளவாத்தியக் கலைஞனாகித் தரணி எங்கும் பவனி வரும் பாணு தீபன், இசையைச் சுவாசிக்கும் ஓர் இனிய கலைஞர்.
இசை நிகழ்ச்சிகளில் இவர் பங்குபற்றும் பொழுது மற்றைய இசைக் கலைஞர்களுக்கு மிகவும் ஒத்தாசையாக இருப்பார்.
பல கலைஞர்கள் இசைக்க வேண்டிய இசைக்கருவிகளையெல்லாம் ஒரே ஒரு கலைஞனாய் அத்தனை வாத்தியங்களையும் ‚ஒக்ரோபாட்’டில் இசைத்து மகிழ்வித்து வரும் பாணு தீபன் அவர்கள் இன்று தனது இனிய அகவை நன்னாளை கொண்டாடுகின்றார் இவரை பெற்றோர்கள் ,குடும்பத்தினர் ,இசையுலக நண்பர்கள் என அணைவரும்வாழ்தி நின்கின்றனர் நல்வாழ்த்துகள்.
