முத்த கவிஞர் திரு இரா . சம்பந்தன் அவர்களின் ‘தண்மலர்த்தடாகம்’ நூல் வெளியீட்டு ‘யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்’ நடத்தும் எனது மரபுக் கவிதைகளின்
தொகுப்பான ‘தண்மலர்த்தடாகம்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் –
11 – 10 – 2025 அன்று யேர்மனி டோட்மூண் நகரில் Rheinische str . 76 – 80
தமிழர் அரங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது .
அந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும்
அன்போடு அழைக்கின்றோம் .
அன்புடன் இரா . சம்பந்தன் -யேர்மனி
