அன்புடையீர், வணக்கம்,
சிங்கப்பூரில் வாழ்வியல் இலக்கியப் பொழில்‘ ஒரு பதிவு பெற்ற தமிழ் அமைப்பாகும். கடந்த 11-11-2017- தொடக்கம் கண்டு 95 மாதங்களாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இந்த அமைப்பு, ‚பொழில் பண்பலை‘ (Pozhil FM) எனும் இணைய வானொலி வழியாகவும், ‚பொழில் அகம்‘ (Pozhil TV) வலையொளி (YouTube) வழியாகவும் தம்முடைய தமிழ்ப் பணியை விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கவை ஆகும்.
பொழில் வாழ்த்துப் பாடல்‘ ஒன்றை இயற்றியுள்ளது. பாடலுக்கான அந்த 4. https://youtu.be/94vpYPEiekg
கடந்த 2017 நவம்பர் முதல் வாழ்வியல் இலக்கியப் பொழில் கடந்து வந்த பாதையை விளக்கும் காணொளி. https://youtu.be/-paZIZdm8Q4
முதன்மை நோக்கங்களை அமைப்பின் குறிப்பிட்டுள்ளது. இணையப்பக்கத்தில் www.ilakkiyapozhil.com
முகநூல் வழி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க: http://www.facebook.com/vazhviyalilakkiyapozhil.sg
‚பொழில் அகம்‘ (Pozhil TV) வலையொளி (YouTube) காணொளி வழி கண்டுகளிக்க: https://www.youtube.com/@pozhiltv
24 மணி நேரமும் தமிழ் இலக்கியப் பாக்களை ‚பொழில் பண்பலை‘ (Pozhil FM) மூலம் கேட்டு http://tinyurl.com/pozhilfm Radio Graden App மூலம் Pozhil FM தேடவும். http://radio.garden/listen/pozhil-fm/NfTOZXR3
வலைப்பூக்கள் (Blog) பக்கத்தில் அனைத்து நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும் தொகுப்புகளையும் அறிந்துகொள்ள முடியும். Pozhil Blog:
http://www.vazhviyalilakkiyapozhil.blogspot.com
படவரி (Instagram) மூலம் கண்டுகளிக்க: http://www.instagram.com/pozhilsingapore
X-தளம் (X-Page) மூலம் கண்டுகளிக்க: https://twitter.com/Pozhill4
நன்றி.
மரபுடன்,
பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி
நிறுவனர் & தலைவர், [Life Literary Association] வாழ்வியல் இலக்கியப் பொழில், சிங்கப்பூர்
3 VIP100 & SG60 படைப்புகள்
சிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழில் இதுவரை பல்வேறு வகைகளில் தமிழ்ப்பணிகளைச் செய்துவருகிறது. வரும் 2026 பிப்ரவரி மாதம் பொழில் 100ஆவது நிகழ்ச்சியைப் பொழில்-100′ (VIP100) கொண்டாட்ட விழாவாக நடத்தவுள்ளது.
சங்க கால தமிழ் இலக்கியங்களைப் பரவலாக அனைவரிடமும் கொண்டு செல்லவேண்டும் என்ற பொதுநோக்கத்தோடு, தமிழாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்த்தேடலை விரிவுபடுத்தும் நோக்கத்திலும் கவிதைப் போட்டி, பாடல் எழுதும் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு வகைகளிலான வரவேற்கிறோம். கல்வியாளர்கள், படைப்புகளை அனுப்பலாம். படைப்புகளை தமிழ்ப்படைப்பாளிகள், சிறந்த மாணவர்கள் 6T60T யாவரும்
- கவிதைக்கான கருப்பொருள்
கீழ்க்காணும் ஏதேனும் ஒரு கருப்பொருளில் கவிதை எழுதுதல் வேண்டும். கவிதை அனுப்ப வேண்டிய நாள் அந்தந்த வாரத்திற்குரியது.
எடுத்துக்காட்டு: சொல் அல்லது சொற்றொடர் -பொருள்; நூல்; பாடல்; அடி; பாடல் தொடக்கம்
1.05-10-2025 முதல் 11-10-2025 வரை
கன்முகை – மலையின் உச்சி ; அகநானூறு, 308, 9, உழுவையொ டுழத்த
- 12-10-2025 முதல் 18-10-2025 வரை
வணரொலி – வண்டொலி; இன்னா நாற்பது, 14, 1, வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னா 3. 19-10-2025 to 25-10-2025
புணர்பாவை அக்கா தங்கை; இன்னா நாற்பது, 14, 3, வணரொலி யைம்பாலார் வஞ்சித்த லின்னா 4. 26-10-2025 to 1-11-2025
செம் முளரி – செந்தாமரை; கம்பராமாயணம், பால காண்டம், 5. திரு அவதாரப் படலம், 118, 1,
முத்து உருக்கொண்டு செம் முளரி அலர்ந்தால் 5.02-11-2025 to 08-11-2025
பீடிகை – மேடை ; மணிமேகலை, காதை 5, அடி 97, மணிஅறைப் பீடிகை
6 6. 09-11-2025 முதல் 15-11-2025 வரை
தொல்வினைப் பயன் – ஊழ்வினைப்பயன்; அகநானூறு, 243, 15, அவரை ஆய் மலர் 7.16-11-2025 to 22-11-2025
கமஞ்சூல் மாமழை கருக்கொண்ட கரியமேகம்; நற்றினை, 347, 1, முழங்கு கடல் முகந்த கமம் சூல்
- 23-11-2025 முதல் 29-10-2025 வரை
கல் இவர் முல்லை கல்லிலே படர்ந்த முல்லைப்பூ;
குறிஞ்சிப்பாட்டு, அடி-77, அன்னாய் வாழி வேண்டு 9.30-11-2025 to 06-12-2025 குளிர்படு கையள் கையில் குளிர் என்னும் கிளியோட்டும் கருவி; நற்றிணை, 306, 3, தந்தை வித்திய மென் தினை
10.07-12-2025 முதல் 13-12-2025 வரை
கடுங்கண்ண கொல்களிறு – கடுமை நிறைந்த, கொல்லும் தொழிலையுடைய யானைகளால்; புறநானூறு, 14, 1, கடும் கண்ண கொல் களிற்றால்
- பாடலுக்கான கருப்பொருள்
கீழ்க்காணும் ஏதேனும் ஒரு கருப்பொருளில் பாடல் எழுதுதல் வேண்டும். எடுத்துக்காட்டு: சொல் அல்லது சொற்றொடர் நூல்; பாடல்; அடி; (பொருள்); பாடல் தொடக்கம்
1.»நிலத்தினும் பெரிதே! நீரினும் ஆரளவின்றே» குறுந். பா. 3, அடி 9; [கடலைக் காட்டிலும் அளத்தற்கு அரிய ஆழம் உடையது; மலைச் சரிவிலுள்ள]; நிலத்தினும் பெரிதே வானினும்
அன்பு / காதல்
- «உண்பது நாழி! உடுப்பவை இரண்டே‘ புறநானூறு 189, அடி 5 [உண்பது நாழி அளவு, உடுப்பவை அரை ஆடை, மேலாடை என இரண்டே]; தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
கொடை / ஈகை
- «மனத்துக்கண் மாசிலன்»- திருக்குறள்; அதிகாரம்: அறன் வலியுறுத்தல்; குறள் 34: [மனம் தூய்மையாக இருப்பதே அறம்]; மனத்துக்கண்
மனத்தூய்மை
- «கயல் என அமர்த்த உண்கண்»- அகநானூறு, பா. 126, அடி 19; [கயல்மீன் போன்ற மை கொண்ட
கண்கள்]; நின வாய் செத்து நீ பல கயல்விழி
- «நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமை» -நாலடியார், பா. 131, அடி 3; [ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்]; குஞ்சி யழகும்
ஒழுக்கம் தரும் கல்வியே அழகு
- «வினை வலித்து அமைதல் ஆற்றலர் மன்னே?»-நற்றிணை; பாடல் 69; அடி 12; [என் தலைவன் அப்படி செய்பவரல்லர்] பல் கதிர் மண்டிலம்
பிரிவாற்றாமை
- கட்டுரைக்கான பொருண்மைகள்5
கீழ்க்காணும் பொருண்மைகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் கட்டுரை எழுதுதல் வேண்டும்.
சங்க காலம் மற்றும் காப்பிய இலக்கியங்களில்
சமூகம்
சமுதாயம்
பண்பாடு
விழா போன்ற இதர இலக்கியக் கூறுகள்
பொது விதிமுறைகள்:
1) உலகளவில் தமிழ்ச்சான்றோர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் அனுப்பலாம். என யாவரும் படைப்புகளை
2) படைப்புகளை ilakkiyapozhil@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு 31-11-2025 இரவு 10.00 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். (கவிதைக்கு வேறுபடும்).
3) உலகளவில் கவிதை / பாடல் / கட்டுரை இதுவரை வேறெந்த இதழிலோ கருத்தரங்கிலோ இடம்பெறாத படைப்பாக இருத்தல் வேண்டும்.
4) தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 60 கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்படும்.
5) தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று பாடல்களுக்கு இசை அமைக்கப்படும். முதல் இடத்தைப் பிடிக்கும் பாடலானது VIP 100 நிகழ்வன்று வெளியிடப்படும்.
6) கட்டுரைகள் இ-பொழிலில் (மின்னிதழ்) இடம்பெறும். தேவைக்கேற்ப படைப்புகளைத் திருத்தம் செய்ய ஆசிரியர் குழுவிற்கு உரிமையுண்டு.
7) பங்கேற்பாளர்களுக்கு மின்-சான்றிதழ் (e-certificate) வழங்கப்படும். வெற்றியாளர்களுக்குப் பரிசுகள்/கோப்பைகள் வழங்கப்படும்.
கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்:
8) கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு கருப்பொருளில் கவிதைகள் 16-24 வரிகளில் இருக்க வேண்டும்.
9) ஒரு வாரத்திற்குக் கொடுக்கப்படும் தலைப்பில் ஒருவர் ஒரு கவிதை மட்டுமே எழுதி அனுப்பலாம்.
பாடல் எழுதும் போட்டிக்கான விதிமுறைகள்:
10) கொடுக்கப்பட்ட சங்க கால காட்சிக்கொப்ப பாடல் 16-24 வரிகளில் இருக்க வேண்டும்.
11) பாடலானது எடுப்பு, தொடுப்பு, முடிப்பு (பல்லவி, அனுபல்லவி, சரணம்) என்ற முறைமையில் அமைதல் வேண்டும்.
கட்டுரைக்கான விதிமுறைகள்:
12) கட்டுரை சொற்கோப்பில் (MS Word document) A4 தாளில் 1.5 வரி இடைவெளியுடன், எழுத்துரு (Nirmala Ul) 12 புள்ளிகளில் அமைதல் வேண்டும்.
13) கட்டுரை 5 அல்லது 6 பக்கங்களில் அமையலாம்.
6
விழாவின் நோக்கம்
சிங்கப்பூரில், சிறார் முதல் பெரியவர்கள் வரை சங்க இலக்கியப் பாடல்களை நாள்தோறும் அறியும் வகையில் எடுத்தியம்பி வரும் வாழ்வியல் இலக்கியப் பொழில் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் பயன்பெறும் வகையில் பொழில் பண்பலை இணைய வானொலி வழி 24 மணி நேரமும் தமிழிலக்கியப் பாடல்களை மட்டும் ஒலிபரப்பி வருகிறது.
பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ்ப் கல்லூரி படைப்பாளிகள், தமிழ்ப்பற்றாளர்கள், மாணவ மாணவியர்களுக்குத் தமிழார்வத்தை ஊட்டிச் சங்க இலக்கிய நூல்களில் பொதிந்து கிடக்கும் அறநெறிகள் மற்றும் தமிழர்தம் வாழ்வியல் சிந்தனைகளை ஆழ்ந்து படிக்க வைப்பதே முதன்மை நோக்கமாகும்.
இயல் இசை நாடகம் எனும் முத்தமிழ்ச் சுவையுடன் அறிவியல் & கணினித் தமிழையும் வெளிக்கொணர்வது அடுத்தக்கட்ட இலக்காகும்.
பெயர்ப்பதிவு
கீழ்க்காணும் இணைப்பு வழி
தங்களுடைய விவரங்களுடன் படைப்புகளைப்
பதிவேற்றம் செய்ய/பதிவிட…
தொடர்புக்கு…
பாவலர் எல்ல. கிருஷ்ணமூர்த்தி
நிறுவனர் & தலைவர்
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர் +65 9228 8544
ஒருங்கிணைப்பாளர்கள்
பழ, அழகுராஜ் +65 8332 2494
இரா. மோகனபிரியா +65 9897 0447
வாழ்வியல் இலக்கியப் பொழில்
சிங்கப்பூர்
