ஜேர்மனின் பிராங்பேட் நகரை வசிப்பிடமாக கொண்டிருந்தவர் என தெரிவிக்கப் படுகின்றது.
கடந்த 3-11 -25 முதல் காணாமல் போயுள்ளார்…இவரைக் கண்டுகொண்டால் காவலத் துறையின் பதிவில் காணப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்…

