தமிழ் ஸ்ரார் இசைக்குழு வழங்கும்
கலை மாலை
அழைப்பிதழ்
காலம்: 25.10.2025 (சனிக்கிழமை)
நேரம் : 17.00 மணி
எல் : «பர்கர்ஹாஸ்»
எஸ்கெல்ன் 98 47906 கெம்பன்
எம்மால் ஒழுங்கமைக்கப்பட்டு வெகுவிமரிசையாக நடைபெறவுள்ள கலை மாலை நிகழ்வில் கலந்து கொண்டு எம் இளம் கலைஞர்களை மென் மேலும் ஊக்கப்படுத்த வருக வருக என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
- தமிழ் ஸீரார் இசைக் குழு
தமிழ் நட்சத்திரம்
ஜி.ஆர்
