யாழ் முத்து விருது பெறுகிறார் இணுவை பண்டிதை திருமதி வைகுந்தம் கணேசபிள்ளை
03.10.2025 யாழ். மாவட்ட பண்பாட்டு பேரவையால் நடாத்திய இலக்கிய பண்பாட்டு விழாவில் இணுவை ஸ்ரீ பரராஜசேகரப் ப்ள்ளையார்அறநெறி பாடசாலை பொறுப்பாசிரியர் ஆகிய திருமதி.வைகுந்தம் கணேசப்பிள்ளை அம்மா அவர்களுக்கு இணுவை மக்களின் வாழ்த்துக்கள்