தாயகத்தில்கம்பர்மலையை பிறப்பிடமாகக்கொண்ட, கம்பர்மலை மகா வித்தியாலயம்,கொம்மந்தறை இளைப்பாறிய உதவி அதிபர் செல்வச்சந்திரன் சின்னத்துரை அவர்கள் 12,05,2025 அதிகாலை இரண்டு முப்பது மணியளவில் அமத்துவம் அடைந்து விட்டார் என்பதை உற்றார் உறவுகளுக்கு அறியத்தருகின்றோம்
தகவல் மகன்மார்
