நாச்சிமார் கோவிலடி»வில்லுப்பாட்டு» இராஜன்
இன்று 18.11.2025, இவ்வுலகைவிட்டு இறைவனடி சேர்ந்தார்
அவரின் படைப்பாற்றலும், கலைக்கான அவரின் அர்ப்பணிப்பும்,
அவரை ஒரு மறக்க முடியாத
கலைஞராக உருவாக்கின.
அவரின் இழப்பு எங்கள் கலைச் சமூகத்திற்கு மிகப்பெரிது.
அவருடன் இணைந்து பணியாற்றிய நினைவுகள், எங்களுக்கு என்றும் பெருமையையும் நன்றியையும் அளிக்கும்.
அவரை அறிந்த ஒவ்வொருவரின் இதயத்திலும் அவர் என்றும் வாழ்ந்துக் கொண்டிருப்பார்.
அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரை நேசித்த அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த
ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
