தனித்துவம் மிக்க எமது பாடும் பாடகர்களை, நடிகர்களை கொண்டுவரும் நோக்கோடு பயணிக்கும் STS தமிழ் தொலைக்காட்சி
இன்னொரு பணியாக கலைஞர்களை பாடகர்களை உருவாக்கும் நோக்கிலும் தனித்துவத் திறமைகளை கொண்டு வரும் நோக்கிலும் இந்த முன்னெடுப்பாகும் ,
வளம் மிக்க குரல் வளம் உள்ளவர்கள் கறோக்கை பாடலுடன் அவர்கள் பயணம் நிறைவு காண்கின்றது அவர்களுக்கான தனிக்களம் வேண்டும் என்பதை எமது கலைஞர்கள் உணரவேண்டும், தனித்தும் வேண்டும், அதுவே உங்கள் ஆளுமைக்கு தனித்துவம் என்பதையும் புரிந்து கொண்டு உங்கள் பயணம் தொடரவேண்டும் உங்களுக்கான களம் தருவதர்க்கு நாங்கள் தயார் நீங்கள் தயாரா கிழ்காணும் இலக்கத்துக்கு அழையுங்கள்
0049 178 3591369
Email./ststamiltv1@gmail.com
