யேர்மன் நாட்டிலேயே ஒரு முதியோர் இல்லத்தை அமைத்து அந்த முதியோர் இல்லத்தை 20 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கி வரும் வதனி செல்வநாதன் அவர்கள் தனது மகன் தரிசனன் இவர் இளம் முதியோர் இல்ல இயக்குனராக பணியாற்றுகின்றார் இவர்கள் இணைந்த ஒரு நேர்காணலாக நலம்படவாழ்வோம் நிகழ்வுக்கான STS தமிழ் தொலைக்காட்சிக்காண நேர்காணல்
வாழ்க்கையில் ஏற்படும் இறப்பு அதனால் வரும் சிக்கல் பற்றிய இளம் முதியோர் இல்லத்தின் இயக்குனரின் ஆளுமைமகிக்க கருத்தாடல் அது மட்டுமல்லாமல் தாயகத்தில் தன் பணி பற்றிய விளக்கத்தை தருகின்றார்
இவர் ஓர் இளம் முதுமை அடைந்த பேச்சாளராக தனது இளம் வயதில் வாழ்வில் ஏற்பட்டு விடையங்களை கருத்தாடல் என்பது மிக ஆளுமையாக உள்ளது
இந்த ஆளுமையை நாங்கள் பதிவாக நலம்பட வாழ்வோம் நிகழ்வில் பதிவேற்றி உள்ளோம் இவர் போன்ற ஆளுமை மிக்க இளையோர் முன் வர இவர் ஓர் உதாரணமாக செயற்பட்டு வருகின்றார் அதனால் ஈழத்து சமூகம் இவரை பார்த்து இளம் தலைமுறை இவர் போல் பல விடயங்களில் செயலாற்ற வேண்டும் என்பது உண்மை உள்ள நிஜம் ;
அவரின் நேர்காணலை கான கிழ் யூரூப்பில் பார்க்கலாம்
