வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் வனவிலாகா, திறைவரி, சுங்கத் திணைக்களங்களில் கடமை புரிந்து ஓய்வுபெற்று பின்னர் White Horse Travels & Linco Trade & Shipping Co. ஆரம்பித்து நடத்தியவருமான திரு. செல்வவடிவேல் சாந்தலிங்கம் 03.11.2025 திங்கட்கிழமை கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வவடிவேல் இராசரத்தினம் தம்பதிகளின் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி ஆனந்தவல்லி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற சுலோசனாதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னார் பாலமனோகரன் (UK), சுபத்ரா (UK), பாலசேகர் (USA), பாலகுமார் (Colombo), பாலசங்கர் (USA), சாந்தினி (Canada) ஆகியோரின் அன்புத் தந்தையும் ,
சுமதி, தேவராஜன், கிருத்திகா, ரேணுகாதேவி, ஜெகதா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்
விவியன், பிரியா, திலீபன், நிரோஷன், சேயோன், தரங்கினி, மாதங்கி, ராகவி, ரஜீவன், கார்த்திகேசன், தனுஷன், யதுஷன், பிரஷாகர், பிரதாரணி, பிரவிந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்
ஆடனின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும், கணேஸ் ஆகியோரின் சகோதரரும்,
தேவகுரு, காலஞ்சென்ற வசந்தனாதேவி, ஞானகுரு, பாலகுரு, யோககுரு ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலமனோகரன் (மகன் – UK) 0044 7956 338817
சுபத்ரா (மகள் – UK) 0044 7474 412048
பாலசேகர் (மகன் – USA) 001 214 803 2723
பாலகுமார் (மகன் – COLOMBO) 0094 777 309261
பாலசங்கர் (மகன் – USA) 001 308 503 9270929
