தாயக செய்திகள் நிகழ்வுகள் யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி ஈழத்தமிழன் November 21, 2025 Facebook WhatsApp Viber CopyCopied Messenger Twitter மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான வெள்ளிக்கிழமை (21) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள நினைவு தூபி முன்பாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு , மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. Share: Post navigation Previous: துயர் பகிர்தல் கந்தையா மங்கையர்க்கரசிNext: முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்! Related Stories தாயக செய்திகள் யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில் ஈழத்தமிழன் Dezember 7, 2025 0 தாயக செய்திகள் வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்! ஈழத்தமிழன் Dezember 7, 2025 0 தாயக செய்திகள் பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது ஈழத்தமிழன் Dezember 7, 2025 0