Uncategorized வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சா.சுதர்சன் ஈழத்தமிழன் Oktober 22, 2025 Facebook WhatsApp Viber CopyCopied Messenger Twitter வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சா.சுதர்சன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநர் இன்றைய தினம் புதன்கிழமை வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார். Post navigation Previous: யாழில் போதைக்கு அடிமையான யுவதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!Next: கூகிள் குரோமுக்கு போட்டியாக ஓபன்ஏஐ உலாவியை அறிமுகப்படுத்துகிறது Related Stories Uncategorized நிகழ்வுகள் நியூசிலாந்து மாவீரர் நாள் ஈழத்தமிழன் November 28, 2025 0 Uncategorized பேராதனை பல்கலைக்கழக மாணவிகளின் விடுதிக்கு அருகில் குறை மாத சிசு ஈழத்தமிழன் November 8, 2025 0 Uncategorized ஊடக அறிக்கை ஈழத்தமிழன் Oktober 29, 2025 0