உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வட மாகாண சுற்றுலா பணியகத்தால் சனசமூக நிலையங்களிற்கிடையில் நடாத்தப்பட்ட புகைப்படப்போட்டியில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை வடமாகாணத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.