நாகராசா – மோகனதாசன் ( முல்லை மோகன்)
மண்ணில் 22.04.1958 விண்ணில் .12.12.24
யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மற்றும் யேர்மனியில் முல்கையுமிலும், பின் லுனன் நகரிலும் வதிவிடமாக கொண்ட திரு நாகராசா – மோகனதாசன் ( முல்லை மோகன்)
ஊடகத்துறையில் மூத்த அறிவிப்பாளரான இவர் யேர்மனியில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளில் பல மேடைகளை அலங்கரித்தவர். 50 ஆண்டுகள் கண்ட அறிவிப்பாளராக TRT ,ETR வானொலி (TRT Tv,TTN , Gtv,STSதமிழ் ,தமிழ் Mtv தொலைக்காட்சிகளிலும் அறிப்பாளராக திகழ்ந்த இவர் 12.12.24 அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான நாராசா- கமலாம்பிகை தம்பதிகளின் மூத்த புதல்வரும் ,
காலம் சென்ற நல்லையா மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமனும் ,
காலம் சென்ற பவளராணியின் பாசமிகு கணவரும்,
கமல்ஆனத், ரஜீந்தர் ,சுரேந்தர்,நிரோபா ஆகியோரின் பாசமிகுதந்தையும்,
மயூரன், ஸ்பானி ஆகியோரின் மாமனாரும்
எழில்மோகன்.காலஞ்சென்ற ஜெகன்மோகன். மோகனகரன், ஜமுனா ,ராஜமோகன், விஜயமோகன் ஜீவா, காலஞ்சென்ற மோகணரூபன் மற்றும் வளர்மதி கமலமோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்
ஜெயராணி சற்குனாதேவி,ஜீவராசா,உஷா, சந்திரநாயகி, ராஜரூபன்-ஜெகதீதன், சுதர்சினி, நகுலேஸ்வரி, மோகனராணி காலஞ்சென்ற பாலமனோகரன் தர்மபாகன் சுதாசினி, நடேஜீனி, பத்மரஞ்சினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்
நியா, ரணியா, வருண், நியோன்,றினா யுவேனா, ஆதிரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகின்றீர்கள்.
அன்னாரின் ஈகைக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்:
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
(மகள் நிருபா ) 0049 176 47620315
(மகன் சுரேன்) 0049 176 11633002
(கலா சகோதரன்)0094774110525
(ராஜி சகோதரர்)0049-1779332294
ஜீவா சகோதரி 0044- 7853230478.
அன்னாரின் இழப்பால் துயர் உறும் உறவுகளுக்கு எஸ்.ரி எஸ் தொலைக்காட்சி நிர்வாகம் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்
