எங்குதான் நீ சென்றாய் ?
நீண்ட நெடுந்தூர பயணம் தேடி நீ சென்ற பயணம் அது புரியவில்லை ?கூவிய குயில் ஒன்று குரலது ஏதுமின்றி சாவு என்ற நிலை கொண்டு சடுதியாய் பிரிந்ததே
ஊர் வந்து உன் முன்னே நின்று உனைப்பார்த்து கதறுகையில்
நீ உறங்கி நித்திரையில் ஆள்வதேன்
திரு.அருந்தவராஜா,ஆசிரியர்.எழுத்தானர்,சுவிஸ் ஜெனிவா.
