ஆரம்ப பூஜை விழா
ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் Sri-Kamadchi-Ampal-Tempel Siegenbeckstr.4-5 59071 Hamm
ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா சிவஸ்ரீ ஆறுமுக பாஸ்கரகுருக்கள் அவர்களின்
வாழ்க்கை வரலாறு நூல் (Biography) மற்றும் திரைப்படம் (Biopic)
DATE:16
MONTH:02
YEAR;2025
TIME 4:00 PM
ஆரம்ப பூஜையை தொடர்ந்து «நாளைய மாற்றம்»
திரைபடத்தின் நடிகை, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊடக அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்குமான கௌரவிப்பு நடைபெறும்.
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
திரு திருமதி சிவகுமாரன்
Author & Director
Sibo Sivakumaran (Dipl.DFA)

