மரண அறிவித்தல்
அமரர்
திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா)
ஜூன் 15, 1941
நவம்பர் 22, 2025
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் மானிப்பாயை வசிப்பிடமாகவும் நெதர்லாந்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மாகிறேற் (செல்லம்மா) ஞானப்பிரகாசம் அவர்கள் 22.11.2025 அன்று இயற்கை எய்தினார். காலம் சென்ற தொம்மை ஆரோக்கியம் அவர்களின் அன்பு மகளும் காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான தோமிஸ் லூசாசி அவர்களின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற அமிர்தநாயகம் மரியதாஸ் அவர்களின் அன்பு சகோதரியும் அனுரா (லண்டன்) செல்வம் (ஜெரா) டென்மார்க் ரெமி (ஜேர்மனி) நதியா (நெதர்லாந்து] ஆகியோரின் பாசமிகு தாயாரும் தேவிகா சிபோ தபோ சுதர்சன் ஆகியோரின் மாமியாரும் துவாரகன் சுபேரகன் சமீனா லக்க்ஷன் ஸ்ரீனா பபியன் எபியன் ரபியா லிஷானி லெயானா லெஷ்வென் ஆகியோரின் பேத்தியும் மாறனின் அன்பு பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை பற்றிய அறிவித்தல்
பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல் பிள்ளைகள்
+44 7540 290995 செல்வம் (ஜெரா] +45 25 56 10 63 +49 1521 0371674 +31 6 15298625
