
வள்ளுவர்சிலை யேர்மனி டோட்முண்ட் நகரில் 07.12.2024 திரைநீக்கம் செய்யப்பட்டுவைக்கப்பட்டது இச்சிலையின்பீடத்தை யேர்மனி டோட்முண்ட் நகரசபை அமைத்துக்கொடுக்க, வள்ளுவர் சிலையை யேர்மன் வாழ்தமிழர்கள் நிதி உதவியுடன் இணைந்து உருவாக்கி வள்ளுவர்சிலை யேர்மனி டோட்முண்ட் நகரில் 07.12.2024 திரைநீக்கம் செய்யப்பட்டுவைக்கப்பட்டது இதில் யேர்மனி பலபாகங்களில் இருந்தும் வந்து கலந்துகொண்டதும் சிறப்பு ,அதுமட்டுமல்லமால் லண்டன் ,டென்மார்க் ,இன்னும் பல நாடுகளிலும் இருந்து வந்து வள்ளுவர்சிலை திரைநீக்கத்தில் கலந்துகொண்டதையும்காணக்கூடியதாக இருந்தது