
ஒட்டுக்குழு ஈபிடிபியின் அராஜகம்.
ஒட்டுக்குழு ஈபிடிபியின் செய்வது அத்தனையும் மபியா வேலை கேள்வி கேட்டால் அடிதடி கட்டப்பஞ்சாயத்து
நேற்று இரவு வவுனியா ஈபிடிபி குமார் தலைமையில் இளைஞர்கள் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார்கள்
இதனால் படுகாயங்களுக்கு உள்ளாகி இரு இளைஞர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
குறித்த அராஜகத்திற்கு கனகராயன்குளம் பொலிசும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது