ஊடகவித்தகர் பண்ணாகம் இணைய நிர்காகி திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அமரர் முல்லைமோகன் பற்றி நினைவுகூறும் காணெளி இணைப்பை இங்கே பார்க்கலாம் ஜரோப்பா நாடுகளில் ஊடகப்பணி புரிந்த ஊடகன் உள்ளம் கவர்ந்த கலைமகன் அவன் எண்ணத்தை சுமந்த என்பதிவு கிருஷ்ணமூர்த்தி யேர்மனி