
யாழ்/ இணுவிலை பிறப்பிடமாகவும்,
சுவிஸ், சூரிச், தூர்ந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட
ஸ்ரீ விஷ்ணு துர்க்கா குடும்பத்தின் ஆணிவேர்
ஸ்ரீமதி.ஜெகதாம்பிகை (செல்லம்) சரஹணபவானந்த க் குருக்கள் அவர்கள் 17.12.2024 இன்று அதிகாலை இறைபதமடைந்தார்.
அன்னார் சுவிஸ் சூரிச், தூர்ந்தன்
ஸ்ரீ விஷ்ணு துர்க்கையம்மன் ஆலய ஸ்தாபகர் சிவஸ்ரீ.சரஹணபவானந்தக்
(சுவிஸ் சர்மா) குருக்களின் பாரியாரும்,
யாழ்/மஞ்சத்தடி சிவஸ்ரீ.ஜெகன்நாதக்குருக்கள் + ஸ்ரீமதி.சோமசுந்தரியம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும் ஆவார்.
அம்மையார் சிவஸ்ரீ.பாலசுப்பிரமணிய குருக்கள் (விளான்),
ஸ்ரீமதி.சுகிர்தாம்பிகை (சுவிஸ்), பிரம்மஸ்ரீ.பாலகணேச சர்மா (சுவிஸ்),
ஸ்ரீமதி.பாலாம்பிகை (லண்டன்),
சிவஸ்ரீ.பாலகாந்தக் குருக்கள்
(முரளி ஐயா – சுவிஸ்),
பிரம்மஸ்ரீ.ஜனார்த்தன சர்மா (ஜேர்மனி) ஆகியோரின் சகோதரியும்,
ஸ்ரீமதி.ஜெகத் ஜெனனி (சுவிஸ்), பிரம்மஸ்ரீ.ஜெகத் ஜீவன் (சுவிஸ்), பிரம்மஸ்ரீ.ஜெகத் தீபன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவஸ்ரீ.பாலகாந்தக் குருக்கள், ஸ்ரீமதி.சந்தோஷி (சுரேக்கா), ஸ்ரீமதி.மதிவதனி ஆகியோரின் மாமியாரும்,
செல்வி.பிரத்தியங்கிரா (துர்க்கா), பிரம்மஸ்ரீ.அபராஜித சர்மா ( சாஸ்தா),
பிரம்மஸ்ரீ.அஸ்வின் சர்மா, செல்வி.அஹானா ஆகியோரின் அன்புசார் பேத்தியும் ஆவார்.
இத் தகவலை உற்றார், உறவினர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
குறிப்பு – அன்னாரின் இறுதிகிரியைகள் பற்றி பின்னர் அறியதரப்படும்.
தகவல் = குடும்பத்தினர்.
சிவஸ்ரீ.பாலசுப்பிரமணிய குருக்கள்
(தம்பி) – +94777738621
ஸ்ரீமதி.சுகிர்தாம்பிகை
(தங்கை) – +41765477899
பிரம்மஸ்ரீ.பாலகணேச சர்மா
(தம்பி) – +41 76 801 40 19
ஸ்ரீமதி.பாலாம்பிகை
(தங்கை) – +447360834514
சிவஸ்ரீ.பாலகாந்தக் குருக்கள்
(தம்பி) – +41 76 584 46 47
பிரம்மஸ்ரீ.ஜனார்த்தன சர்மா
(தம்பி) -+4917684774775
ஸ்ரீமதி.ஜெகத் ஜெனனி
(மகள்) – +41765878044
பிரம்மஸ்ரீ.ஜெகத் ஜீவன்
(மகன்) – +41793345008
பிரம்மஸ்ரீ.ஜெகத் தீபன்