
அமரர் முல்லைமோகன் அவர்களின் இறுதி நேர்காணல் ஒன்று பட்ட கருத்து கொண்டோம் ஒற்றுமையாய் ஊடக பரப்பில் பயணித்தோம் STS தமிழ் தொலைக்காட்சியின் உயர்வு க்காய் ஓயாது உழைத்த உன்னை நாம் பிரிந்து தவிக்கின்றோம் நாம் நினைக்க செயலாற்றி நல் நிகழ்வுகளை நெறியாக்கி தொலைக்காட்சிக்காய் உன் சேவை புரிந்தவனே தமது தொலைக்காட்சியின் இறுதி நேர்காணல் உனதாகி போகும் என்று யார் தான் நினைத்தார் ஐயா ஆத்ம சாந்தி பிரார்த்தித்து நிற்கின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி.