
கனத்த இதயமுடன் கண்ணீர் மல்க வழியனுப்பி வைக்கிறோம். ஆண்டுகள் பலவாய் பலருடன் பழகிய இனிய இதயம்
இன்று மண்ணுடன் சங்கமாகும் பொழுதுகள்.
நினைக்கவே அழுகை வருகிறது.
காலம் எவ்வளவு விரைவாக ஓடுகிறது
எத்தனை மனிதரை காலன் கவர்ந்து செல்கிறான். இன்றிருப்பவர் நாளை இல்லை.
இதயம் கனக்கிறது.
திருவள்ளுவர் திறப்புவிழாவில் கண்ட இறுதிமுகம் காணாமல் போனதோ?
மரணம் யாரையும் விட்டு வைக்கவில்லை.
ஈடுசெய்ய முடியாத இழப்பு அண்ணா!
உங்கள் ஆத்மா சாந்திக்காய் வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி சாந்தி
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்
ஆறுதல் கூறுகிறோம்.
ஓம்சாந்தி சாந்தி சாந்தி
இங்கனம் நகுலா சிவநாதன் குடும்பம்