யாழ் சிறுப்பிட்டி மடத்தடி வீதி புத்தூர் வலிகிழக்கு பிரதேசசபையின் நிர்வாகத்தின் கீழ் புனரமைப்பு சிறப்பாக இடம்பெறுகின்றது இவ் வீதியை புனரமைத்து தருகின்ற புத்தூர் வலிகிழக்கு பிரதேசசபையினருக்கு சிறுப்பிட்டி மக்களும் ,சிறுப்பிட்டி புலம்பெயர் மகள்களும் வாழ்துக்களைத்தெரிவிக்கின்றோம்.