
அண்மையில் தாயகத்தில் இறப்பைத் தழுவிய அமரர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 9ம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு 2648 Eglinton Avenue East என்னும் விலாசத்தில் அமைந்துள்ள East Town Banquet Hall மண்டபத்தில் அமரருக்கான அஞ்சலிக் கூட்டத்தை கனடா வாழ் தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் பலர் இணைந்து நடத்துகின்றார்கள்.
50 ஆண்டு கால அரசியல் பாதையை சவால்களுடன் கடந்த கடந்து வந்த ஒரு அரசியல் போராளியை நினைவுகூரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அனைவரும் அழைக்கப்பெறுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு
சோம சச்சிதானந்தன் அவர்களை 647 202 3234 , வீரசுப்பிரமணியம் அவர்களை 416 282 0947 வி.துரைராஜா அவர்களை 647 829 4044 ஆகிய இலக்கங்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்
Alle Reaktionen:
22