
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் – 03.03.2025
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 03.03.2025
«மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்» என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த காலத்தின் தேவை கருதி மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கும்
-நெதர்லாந்துத் தமிழர் ஒருங்கிணைப்புக்குகுழு
நெதர்லாந்து தமிழ் மக்கள் அவை