
ஜெர்மனி சுவேற்றா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா 10.02.2025 சிறப்பாக நடைபெற திருவருள் நிறைந்து இருக்கின்றன.இன்று யந்திரபூஜை .யாகசாலை பிரவேசம்.3ம் கால யாகபூஜை .ஹோமங்கள் பூர்ணாகுதி தீபாராதனை .ரத்ன நியாசம் .சுவர்ண ஸ்தாபனம் .இயந்திரஸ்தாபனம் .பிம்பஸ்தாபனம் அஷ்டபந்தன.சுவர்ண பந்தன சமர்ப்பணம் .பிரசாதம் வழங்கலுடன் நிகழ்வு
சிறப்பாக நிறைவு பெற்றது .அன்னை தனது புதிய ஆலயத்தில் அழகாக தனது பீடத்தில்
எழுந்தருளி காட்சி தருகின்றாள் .
