மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்
தாயகப்பகுதியெங்கும் ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக...
தாயகப்பகுதியெங்கும் ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக...
மன்னார் பொது வைத்தியசாலையில் (Mannar Hospital) நேற்றைய தினம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாயின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...
என்மீது கட்சிவைத்த நம்பிக்கையை ஏற்று இந்தபகுதி மக்களுக்கு முழுமையான சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்பட்ட பின்னர்...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள...
இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தினை அக்கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். மேலும்...
தேசியப் பட்டியல் மூலம் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்திருக்கின்ற ஆசனம் தொடர்பில் கட்சியின் உயர்மட்டக் குழு நாளை அல்லது நாளை மறுதினம்கூடி, உயர்மட்டக் குழுவாக ஆராய்ந்து முடிவெடுக்குமென சிவஞானம் சிறீதரன்...
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்’ என்ற பாடலானது தலைவர் பிரபாகரன் அவர்களை புகழும் முகமாகப் பாடப்பட்ட ஒரு பிரபல்யமான பாடல். தலைவர் பிரபாகரன் அடையாளப்படுத்தப்படும் இடங்களிலும், காட்சிகளிலும்...
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடமாகாணத்தில் படுதோல்வியை தமிழரசுக்கட்சி சந்தித்துள்ள நிலையில் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றிற்கு மீளச்செல்லப்போவதில்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியடைந்த எம்.ஏ.சுமந்திரனுக்கு தேசியப் பட்டியல்...
தமிழரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளரான சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்த்தேசியப் பயணத்தின் ஆத்ம வழிகாட்டிகளான மாவீரர்களுக்கு கனகபுரம் மாவீரர் துயிலும்...
கிளிநொச்சித் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளிவந்தது.
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தல் (Sri Lanka parliamentary election)நாடளாவிய ரீதியில் இன்று (14) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது....
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களை உள்ளடக்கிய வகையில் முற்பகல் 01.00 மணி நிலவரப்படி 36% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான (Sri...
தேர்தல் கடமைக்காக உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றிய வேளை மரணமடைந்த வட்டுக்கோட்டையை சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரான 34 வயதான தங்கராசா சுபாஸ் என்பவரே மாரடைப்பால்...
குருநகர் புனித யாகப்பர் ஆலயம் 1993ம் ஆண்டு அரச பயங்கரவாதத்தினால் குண்டு வீசப்பட்டு சிதைக்கப்பட்டதன் 31வது ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை (13) நினைவு கூறப்பட்டது. பங்குத்தந்தை அருட்பணி...
முல்லைத்தீவில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குரிய 137 வாக்களிப்பு நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து இன்று (13.11.2024) காலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்றைய...
கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள ஆணையிரவு பகுதியில் வீதி தடையாக 1952 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் போடப்பட்டிருந்தது. குறித்த வீதி தடையை 2000 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெளி அமைப்பு ஒன்றினால் காணொளி தொடர்பில்...
தேசிய அளவிலான தனி நடனப் போட்டியில் முதலிடம் பெற்று வட இந்து மகளிர் கல்லூரி மாணவி சாதித்துள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தனி நடன போட்டியில்...
அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில் அவர் தற்போது தெரிவித்துவரும் கருத்து தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் அரசியல் நாடகம் என தமிழீழ...
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்துக்கான களமாக உள்ளது.பழைய அரசியல்வாதிகள் சரியான தீர்வை வழங்காததால் மாற்றத்துக்காக மக்கள் விரும்புகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட...
பொதுமக்கள் மீது அராஜக நடவடிக்கையை மேற்கொண்ட யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இதனை மாவீரர் துயிலுமில்லமாக நினைக்காவிடினும் ஒரு சுடுகாடாக நினைத்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்...
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வந்த 09 இலங்கையர்களை நெடுந்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் மண்டபம் அகதி முகாமில் தங்கியிருந்த திருகோணமலை மன்னார் மற்றும்...
கடந்த காலத்திலேயே புதைந்து நின்று, நிகழ் காலத்தைப் புரிந்துகொள்ளத் தவறினால், வருங்காலத்தையும் தொலைத்துவிடுவோம். அன்பார்ந்த இலங்கைவாழ் தமிழ் மக்களே!மீண்டும் ஒரு பொதுத்தேர்தலை சந்திக்கவிருக்கும் இவ்வேளையில், மகத்தான ஜனநாயகக்...
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் குடும்ப அங்கத்தவர்களை பொலிஸார் மோசமாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை பதற வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில், நேற்று...