
துயர்பகிர்தல் அமரர் காசிப்பிள்ளை நடராஜா
மண்ணில் : 25.09.1938
விண்ணில் 21..12.2024
கண்ணீர் அஞ்சலி
மீளாத்துயரில் எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி சென்றீரே சுமையான சுமைதாங்கியாய் உம் பிரிவினால் உம்மை இழந்து தவிக்கின்றோம் உமக்கு எம் கண்ணீர்த் துளிகளை காணிக்கையாக்குகின்றோம். ஓம் சாந்தி ! சாந்தி! சாந்தி!!
குடும்பத்தினர் மேலதிகத்தகவல் இணைக்கப்படும்
