Main News

உலகச்செய்திகள்

இந்திய செய்திகள்

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்

தாயகப்பகுதியெங்கும் ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக...

மன்னார் வைத்தியசாலையில் இளம் தாயும் பிள்ளையும் மரணம்

மன்னார் பொது வைத்தியசாலையில் (Mannar Hospital) நேற்றைய தினம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாயின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...

முன்னாள் அமைச்சர் ஹரின் கைது

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று புதன்கிழமை (20) பதுளை பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...

சுவிஸில் கோர விபத்து!இலங்கையைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு! மூவர் படுகாயம்

சுவிட்சர்லாந்தில் உள்ள வலே மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து...

சம்பந்தனுடைய மறைவு தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை : சிறீதரன்

இரா. சம்பந்தனுடைய மறைவு தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை (ITAK) எனவும் இன்று தமிழரசுக்கட்சி 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள...

ஜனாதிபதியை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்!

சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர்...

டக்ளஸ் இல்லை:இனி சந்திரசேகரனாம்!

நடந்து முடிந்த தேர்தலில் பெரும் வெற்றியை தனதாக்கிக்கொண்ட தேசிய மக்கள் சக்தி தனது வடக்கிற்கான அமைச்சராக சந்திரசேகரனை நியமித்துள்ளது. அவ்வகையில் இலங்கையின் புதிய அமைச்சரவையில் கடற்றொழில், நீரியல்...

அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம்?

பொலிஸ் உயர் அதிகாரிகள் பலர் இந்த வார இறுதிக்குள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் முதல் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள்...

ஜனாதிபதி அனுரவின் கீழ் மூன்று சக்திவாய்ந்த அமைச்சுக்கள்!

இலங்கையில்  22 அமைச்சர்களைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. பதவிப்பிரமாணம் ஜனாதிபதி அநுர திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி...

கஜன் சேதுகுமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து; 18.11.2024

யேர்மனி கேர்ண நகரில்வாழ்ந்துவரும் கஜன் சேதுகுமார் அவர்களின் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா, , தங்கை, ,அண்ணி ,மைத்துணியுடனும் உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது...

மக்களுக்கு முழுமையான சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன்

 என்மீது கட்சிவைத்த நம்பிக்கையை ஏற்று இந்தபகுதி மக்களுக்கு முழுமையான சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்பட்ட பின்னர்...

வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும்

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணத்தைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, அந்த...

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையும் பெயர் விபரங்களும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. புதிய அமைச்சரவை 21 பேருக்கு...

இலங்கையில் மூன்று தமிழர்கள் விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம்

அம்பாறை அக்கரைப்பற்று அலிக்கம்பை தேவகிராமத்திலிருந்து  இலங்கை விமானப் படையின் பயிற்றுனர்களாக நியமனம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளது. சுலக்ஸன், கலிஸ்ரா, வாணி ஆகியோர்களை உடற்பயிற்சி விமானப் படையின் பயிற்றுனர்களாக...

தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழு தலைவராகும் சிறிதரன் –

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார். இலங்கை தமிழ் அரசுக்  கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள...

இலங்கை வரும் IMF குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இவர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின்...

தேசியப்பட்டில் ஆசனத்தை சுமந்திரனுக்கு வழங்கலாம்

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தினை அக்கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். மேலும்...

தேசியப்பட்டியல்:தமிழரசு உயர்மட்டக்குழு முடிவு!

தேசியப் பட்டியல் மூலம் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்திருக்கின்ற ஆசனம் தொடர்பில் கட்சியின் உயர்மட்டக் குழு நாளை அல்லது நாளை மறுதினம்கூடி, உயர்மட்டக் குழுவாக ஆராய்ந்து முடிவெடுக்குமென சிவஞானம் சிறீதரன்...

ராஜ கோபுரம் எங்கள் தலைவன் பாடல், செல்வம் அடைக்கலநாதனுக்கு புலம்பெயர்ந்தோர் கடும் கோபம்

ராஜ கோபுரம் எங்கள் தலைவன்’ என்ற பாடலானது தலைவர் பிரபாகரன் அவர்களை புகழும் முகமாகப் பாடப்பட்ட ஒரு பிரபல்யமான பாடல். தலைவர் பிரபாகரன் அடையாளப்படுத்தப்படும் இடங்களிலும், காட்சிகளிலும்...

இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு மற்றும் நிறைவேற்று அதிகாரங்களை இல்லாதொழிப்பதற்கான ஆணையை தென்பகுதி மக்கள் வழங்கியுள்ளனர்

. பல தசாப்தங்களாக நீடித்து வரும் தமிழர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் தற்போதைய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களை இல்லாதொழிப்பதற்கும் தென்னிலங்கை மக்கள் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்....

தமிழ் உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே அணியாக செயற்படுவோம்

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக  செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

அரசாங்கத்தின் கொள்கைக் பிரகடனம் நவம்பர் 21

நவம்பர் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கவிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை...

பின்கதவால் சுமா: நாடகம் விரைவில் அரங்கேற்றம்!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடமாகாணத்தில் படுதோல்வியை தமிழரசுக்கட்சி சந்தித்துள்ள நிலையில் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றிற்கு மீளச்செல்லப்போவதில்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியடைந்த எம்.ஏ.சுமந்திரனுக்கு தேசியப் பட்டியல்...

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள சிவஞானம் சிறீதரன்.

தமிழரசுக் கட்சியின் வெற்றி வேட்பாளரான சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்த்தேசியப் பயணத்தின் ஆத்ம வழிகாட்டிகளான மாவீரர்களுக்கு கனகபுரம் மாவீரர் துயிலும்...

வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைப்போம்

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினமும் வியாழக்கிழமை முற்பகல் மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில் தனது வாக்கை...