
தமிழர் திருநாள் 2025
பொங்கல் விழா மற்றும்
தமிழர் புத்தாண்டினை முன்னிட்டு தை முதல்நாள் அன்று நடைபெறவுள்ள தமிழர் திருநாள் விழாக் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பிக்கும்படி அனைவரையும்அன்புடன் அழைக்கின்றோம்.
பொங்குதல்
மத்தாப்பு வாணவேடிக்கைகள்
கலைநிகழ்வுகள்
வாழ்த்துரைகள்
14.01.2025 செவ்வாய்க்கிழமை
16:00 19:30
Rhenische Str. 76-80 44137 Dortmund
தமிழர்.அரங்கம்
