
யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில்
மார்ச் 14 ம் திகதி வெள்ளிக்கிழமை
மதியம் 2.30 மணி காட்சி மற்றும்
6.30 மணிக் காட்சியும்
15 ம் திகதி சனிக்கிழமை மதியம் 2.30 மணிக் காட்சியும் மற்றும் 6.30 மணிக் காட்சியும்
16 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்காட்சியும் மற்றும் 6.30 மணிக் காட்சியுமாக தொடர்ந்து திரையிடப்படவிருக்கிறது «விலங்கு தெறிக்கும் » திரைப்படம்
ரிக்கெற்றுக்களை பெற்றுக் கொள்ள
+94774540762 அழைக்கலாம்
கனடாவில் Woodside cinema திரையரங்கில் மார்ச் 15 மற்றும் மார்ச் 16 ம் திகதிகளில் திரையிடப்படவிருக்கிறது
திரைப்பகம்