
ஆதரவற்ற முதியவர்களுக்கு இலவச முழு நேர பாரமரிப்பு உதவி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளுங்கள். இவ் தகவலை பகிருங்கள்
வன்னிஹோப் நிறுவனம் ஆண், பெண் முதியவர்களை முழு நேரமாக பாரமரிக்கின்றது.
வன்னியில் அனைத்து வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லம். எமது இல்லத்தில் முழு நேரமாக தங்கியிருக்க விரும்பும் பயனாளிகள் தொடர்பு கொள்ளுங்கள். இலவச பராமரிப்பு இல்லம். முதியவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்பு கொள்ளவும் – 0774118808, சமூக சேவையில், ச.சசிகரன்