
Etr வானொலி திரு .திருமதி இரவீந்திரன் அவர்களின் மணி விழா கம் காமாச்சி அம்மன் மன்றபத்தில் பல நாடுகளில் இருந்து வந்தகலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ,வானொலி நேயர்கள் ,வானொலி இயக்குனர்கள், தொலைக்காட்சி இயக்குனர்கள் , எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குனர்கள் ,நடிகர்கள், நடனக்கலைஞர்கள் ,கவிஞர்கள், பாடகர்கர்கள், ஒளிப்பதிவாளர்கள் என மண்டபம் நிறைந்தோர் வந்திருக்க திரு .திருமதி இரவீந்திரன் அவர்களின் மணி விழா பல்கலை நிகழ்வுகளுடன் சிறப்பிற நடந்தேறியது.