
இலங்கை வானொலி, மேடை, திரைப்படப் பாடகர்,
‹புதியகாற்று› – ‹நான் உங்கள் தோழன்› புகழ் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள்

தாயகத்து மேடைகளில்
தன் குரலால்
இசையில் பாடி
ஈழத்தமிழர்களின் மனதிலே
இடம்பிடித்த கலைஞர்
புலத்திலும் நிலத்தைக்காக்கவும்
நிமிர்த மனிதனாய்
நேரிய நேர்கோடு
விடுதலைக்கானங்களின்
விந்தை மிகு குரலாலே
இளுத்த மூத்த கலைஞரோ
உங்கள் புகழ்வாள
இன்நாளில் வாழ்த்துகிறோம்.
